39-ஆம் ஆண்டு நினைவு
லெப்.கேணல் திலீபன்
ஈகைச்சுடர் லெப்.கேணல் திலீபன் அவர்களின் 39-ஆம் ஆண்டு நினைவு

ஈகைச்சுடர் லெப்.கேணல் திலீபன் அவர்களின் 39-ஆம் ஆண்டு நினைவு

மூத்த தளபதி கேணல் சங்கர் அவர்களின் 25ம் ஆண்டு நினைவு
கேணல் சங்கரின் வரலாறு →
தாயக விடுதலைக்காய் வித்தாகிய மாவீரர்களின் நினைவுகளைப் போற்றி ஆவணப்படுத்தும் ஓர் தரவுத்தளம்.

நான் மரணத்தை மகிழ்ச்சியுடனும் பூரண திருப்தியுடனும் தான் தழுவிக் கொள்கிறேன். என் தலைவனின் தலைமையில் அனைத்து மக்களும் கிளர்ந்தெழுவார்கள் என்பதை நான் உறுதியாக நம்புகிறேன். இந்த மாபெரும் மக்கள் புரட்சி என்றோ ஒரு நாள் எம் இலட்சியத்தை நிறைவேற்றியே தீரும் எம் மக்கள் மீது கொண்ட அசையாத நம்பிக்கையின் பேரில் - அவர்கள் மீது கொண்ட தாளாத பாசத்தின் பெயரில் அவர்களின் விடிவிற்காக நான் 651வது விடுதலைப்புலியாக என் தோழர்களை நோக்கி மெதுவாக போய்க் கொண்டிருக்கிறேன்.
செப்ரெம்பர் 26-ஆம் நாளில் மடிந்த மாவீரர்களின் விபரம்
செப்ரெம்பர் 26-ஆம் நாளில் பிறந்த மாவீரர்களின் விபரம்