வீரவேங்கை ஈழவின்பன் அவர்கள் நாகேந்திரபுரம், புளியம்பொக்கணை, கிளிநொச்சியைச் சேர்ந்தவர். ஜோர்ஜ்ராசா தினேஸ்குமார் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 3 அக்டோபர் 2008 அன்று வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
எமது விடுதலைக் காப்பியத்தின் ஒவ்வொரு அத்தியாயத்திலும், ஒவ்வொரு பக்கத்திலும், ஒவ்வொரு பந்தியிலும் எமது மாவீரர்களின் தியாக வரலாறு நெருப்பு வரிகளால் எழுதப்பட்டிருக்கிறது.