மேஜர் தமிழ்நெஞ்சன் (புஸ்பா) அவர்கள் 6-ஆம் வட்டாரம், நற்பிட்டிமுனை, கல்முனை, அம்பாறையைச் சேர்ந்தவர். துரையப்பா கருணாகரன் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 5 அக்டோபர் 1997 அன்று வவுனியா மாவட்டம் கரப்புக்குத்தி - விஞ்ஞானகுளப் பகுதியில் அமைந்திருந்த ஜெயசிக்குறு நடவடிக்கை வழங்கற்தளம் மீதான தாக்குதலின்போது வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
அந்நிய ஆதிக்க விலங்குளால் கட்டுண்டு கிடக்கும் எமது தாயக மண்ணை மீட்டெடுத்து தன்னாட்சி உரிமை பெற்ற சுதந்திர தேசமாக உருவாக்கும் இலட்சியத்திற்காக எமது மாவீரர்கள் மடிந்தார்கள்.