மாவீரர்களது அற்புதமான இலட்சிய வாழ்க்கை, அவர்களது தியாகங்கள், அவர்கள் அனுபவித்த துன்ப துயரங்கள், ஏக்கங்கள், அவர்கள் கண்ட கனவுகள் இவை எல்லாவற்றினதும் ஒட்டுமொத்த வெளிப்பாடகவே எமது போராட்ட வரலாறு முன்னேறிச் செல்கின்றது. எமது வீர சுதந்திர வரலாறு இந்த மாவீரர்களின் இரத்தத்தால், வியர்வையால், கண்ணீரால் எழுதப்பட்டது.
அகவை வாழ்த்து
இருந்திருந்தால் இன்றைய நாளில் தமது புதிய அகவையைக் காணும் மாவீரர்களின் விபரங்கள்
ஒக்ரோபர் 15-ஆம் நாளில் பிறந்த மாவீரர்களின் விபரம்
“இந்த மாவீரர்களை நான் கௌரவிக்கிறேன். அவர்களுக்கு சிரம் தாழ்த்தி வணக்கம் செலுத்துகிறேன். அவர்களது தியாகத்தையும், வீரத்தையும், விடுதலைப் பற்றையும் எண்ணிப் பார்க்கும்போது எனது உள்ளம் பெருமை கொள்கிறது. — மேதகு வே.பிரபாகரன், தமிழீழத் தேசியத் தலைவர்”
© வீரவேங்கைகள் - https://veeravengaikal.com - info@veeravengaikal.com (These details Generated on October 15, 2026)