எமது தாயக மண்ணை மீட்டெடுக்கும் புனிதப் போரில் எமது மாவீரர்கள் புரிந்த தியாகங்கள் மகத்தானவை. அவற்றைச் சொற்களால் செதுக்கிவிட முடியாது. உலக வரலாற்றில் எங்குமே, என்றுமே நிகழாத அற்புதங்கள் இந்த மண்ணில், இந்த மண்ணிற்காக நிகழ்ந்திருக்கிறது. அந்த வீரகாவியத்தைப் படைத்த ஆயிரமாயிரம் மாவீரரின் இலட்சியக்கனவு அவர்களது ஆன்மீக தாகம் என்றோ ஒரு நாள் நிறைவு பெறுவது திண்ணம்.
நினைவு வணக்கம்
இன்றைய நாளில் தமிழீழ தாயக விடுதலைப் போரில் மடிந்த மாவீரர்களின் விபரங்கள்
ஒக்ரோபர் 15-ஆம் நாளில் மடிந்த மாவீரர்களின் விபரம்
“எமது விடுதலைக் காப்பியத்தின் ஒவ்வொரு அத்தியாயத்திலும், ஒவ்வொரு பக்கத்திலும், ஒவ்வொரு பந்தியிலும் எமது மாவீரர்களின் தியாக வரலாறு நெருப்பு வரிகளால் எழுதப்பட்டிருக்கிறது. — மேதகு வே.பிரபாகரன், தமிழீழத் தேசியத் தலைவர்”
© வீரவேங்கைகள் - https://veeravengaikal.com - info@veeravengaikal.com (These details Generated on October 15, 2026)