ரணகோச
மன்னார் மாவட்டத்தில் சிறிலங்கா படைகள் மேற்கொண்ட பாரிய படை நடவடிக்கைக்கெதிரான சமரில் வீரச்சாவடைந்த போராளிகளின் விபரங்கள்
காட்டப்படுவது 1-30 விபரங்கள் (மொத்தம்: 127 விபரங்கள்)
பக்கம் 1 (மொத்தம்: 5 பக்கங்கள்)
“எமது மாவீரர்கள் இந்த மண்ணை ஆழமாக நேசித்தார்கள். தாயக விடுதலைக்காகத் தமது கண்களைத் திறந்த கணம் முதல் நிரந்தரமாக மூடிய கணம் வரை அவர்கள் புரிந்த தியாகங்கள் உலக வரலாற்றில் ஒப்பற்றவை. ”