2-ஆம் லெப்டினன்ட் அகரமதி அவர்கள் ஆயித்தியமலை, மகிழவெட்டுவான், மட்டக்களப்பைச் சேர்ந்தவர். தங்கராசா திருத்தணி என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 14 மே 1999 அன்று மன்னார் மாவட்டம் சிராட்டிக்குளம் பகுதியை நோக்கி முன்னேறிய சிறிலங்கா படையினருடனான சமரில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.