கடற்புலி லெப்.கேணல் கோதை (பாமா) அவர்கள் இன்பருட்டி, அல்வாய், யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். சண்முகசுந்தரம் சியாமளா என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 12 நவம்பர் 1993 அன்று கிளிநொச்சி மாவட்டம் பூநகரி - நாகதேவன்துறை கூட்டுப்படைத்தளம் மீதான தவளை நடவடிக்கையின்போது வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
இந்த நிலத்தில் புதையுண்டிருக்கும் ஆயிரமாயிரம் சமாதிக் கற்களும் விடுதலையையே குறியீடு செய்து நிற்கின்றன. வீதிகளில், சந்துகளில், சுவர்களில் நாம் சந்திக்கும் மாவீரர்களது திருவுருவங்களும் விடுதலையின் சாட்சிகளாகவே எமக்குக் காட்சி தருகின்றன.