உள்ளடக்கத்திற்குச் செல்லவும்

நினைவு வணக்கம்

இன்றைய நாளில் தமிழீழ தாயக விடுதலைப் போரில் வித்தாகிய மாவீரர்களின் விபரங்கள்
காட்டப்படுவது 31-60 விபரங்கள் (மொத்தம்: 391 விபரங்கள்)பக்கம் 2 (மொத்தம்: 14 பக்கங்கள்)
கடற்கரும்புலி
நிலை நிலை Portrait
கப்டன் இன்னிசை
இராசதுரை புஸ்பலதா
வெற்றிலைக்கேணி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 11.11.1996
நிலை நிலை Portrait
கப்டன் உதயதேவன் (எழிலன்)
பாக்கியநாதன் பாஸ்கரன்
கற்சிலைமடு, ஒட்டுசுட்டான்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 11.11.1995
நிலை நிலை Portrait
கப்டன் நிதர்சன்
சின்னையா பாலேந்திரன்
ஒதியமலை
முல்லைத்தீவு
வீரச்சாவு: 11.11.1995
நிலை நிலை Portrait
லெப்டினன்ட் அரசப்பன்
நவரட்ணம் ஜெயனாந்தன்
கட்டைப்பறிச்சான்
திருகோணமலை
வீரச்சாவு: 11.11.1995
நிலை நிலை Portrait
லெப்டினன்ட் வேங்கை
தியாகராசா கௌரிகாந்தன்
155-ஆம் கட்டை, கிருஸ்ணபுரம்
கிளிநொச்சி
வீரச்சாவு: 11.11.1995
நிலை நிலை Portrait
2-ஆம் லெப்டினன்ட் தவசீலன்
சண்முகநாதன் ராஜேந்திரன்
குருணாகல்
சிறிலங்கா
வீரச்சாவு: 11.11.1995
நிலை நிலை Portrait
2-ஆம் லெப்டினன்ட் திருமகன்
கணேஸ் ரகுநாதன்
கொழும்பு
சிறிலங்கா
வீரச்சாவு: 11.11.1995
நிலை நிலை Portrait
வீரவேங்கை பூவேந்தன்
சண்முகம் சிவநிதி
4-ஆம் வட்டாரம், ஆரையம்பதி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 11.11.1995
நிலை நிலை Portrait
வீரவேங்கை தமிழ்நெஞ்சன்
இரத்தினம் சந்திரா
முறக்கொட்டாஞ்சேனை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 11.11.1995
நிலை நிலை Portrait
வீரவேங்கை பேரறிவன்
விநாயகமூர்த்தி விக்கினேஸ்வரன்
வாழைச்சேனை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 11.11.1995
நிலை நிலை Portrait
வீரவேங்கை சபாரத்தினம்
நந்தகுமார் தமிழ்ச்செல்வன்
9-ஆம் வட்டாரம், புங்குடுதீவு
மட்டக்களப்பு
வீரச்சாவு: 11.11.1995
நிலை நிலை Portrait
வீரவேங்கை ரகுபரன்
சின்னத்தம்பி மோகனதாஸ்
கனகராயன்குளம்
வவுனியா
வீரச்சாவு: 11.11.1995
நிலை நிலை Portrait
லெப்டினன்ட் சுபக்குமார் (சகாயன்)
ஆறுமுகம் இராஜேந்திரன்
சின்னப்புல்லுமலை, கரடியனாறு
மட்டக்களப்பு
வீரச்சாவு: 11.11.1994
நிலை நிலை Portrait
லெப்டினன்ட் சுமணதீபன் (சுமன்)
தில்லைநாதன் சரவணபவான்
தம்பிலுவில்
அம்பாறை
வீரச்சாவு: 11.11.1994
கடற்கரும்புலி
நிலை நிலை Portrait
மேஜர் கணேஸ்
நாகநாதி ஜீவநேசன்
புத்தூர் மேற்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 11.11.1993
நிலை நிலை Portrait
லெப்.கேணல் குணா
சுந்தரம் விஜயராசா
கல்வயல், சாவகச்சேரி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 11.11.1993
நிலை நிலை Portrait
லெப்.கேணல் அருணன் (சூட்)
நவரட்ணம் விக்கினராஜன்
பருத்தித்துறை வீதி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 11.11.1993
நிலை நிலை Portrait
லெப்.கேணல் நவநீதன் (கணேஸ்)
தில்லையம்பலம் திருலோகநாதன்
கனகராயன்குளம்
வவுனியா
வீரச்சாவு: 11.11.1993
நிலை நிலை Portrait
மேஜர் சத்தியேஸ்வரன்
சிவகுரு மகேந்திரராசா
விசங்கேணி, கிரான்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 11.11.1993
நிலை நிலை Portrait
மேஜர் பிரகாஸ்
பரமானந்தன் அருள்நாதன்
வவுனிக்குளம், மல்லாவி
முல்லைத்தீவு
வீரச்சாவு: 11.11.1993
நிலை நிலை Portrait
மேஜர் ஜெகநாதன்
பெருமாள் சுந்தரலிங்கம்
சாளம்பைக்குளம்
வவுனியா
வீரச்சாவு: 11.11.1993
நிலை நிலை Portrait
மேஜர் இமயன் (மிரேஸ்)
முத்துராசா கந்தசாமி
 
திருகோணமலை
வீரச்சாவு: 11.11.1993
நிலை நிலை Portrait
மேஜர் குமாரவேல் (குமரேஸ்)
மைக்கேல் அன்ரனி
ஈச்சமோட்டை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 11.11.1993
நிலை நிலை Portrait
மேஜர் வித்தியா
பாலசுப்பிரமணியம் தபோஜினி
கோண்டாவில்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 11.11.1993
நிலை நிலை Portrait
மேஜர் தயாளினி
பாலசுந்தரம் சுபா
5-ஆம் வட்டாரம், சேனையூர், மூதூர்
திருகோணமலை
வீரச்சாவு: 11.11.1993
நிலை நிலை Portrait
மேஜர் நித்தியா (ஜிகிர்தா)
தேவசுந்தரம் விக்கினேஸ்வரி
உள்ளை, பொத்துவில்
அம்பாறை
வீரச்சாவு: 11.11.1993
நிலை நிலை Portrait
மேஜர் இளஞ்செழியன் (அலெக்ஸ்)
செல்லத்துரை பிரதீபராஜன்
பருத்தித்துறை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 11.11.1993
நிலை நிலை Portrait
மேஜர் இளங்கோவன்
சுப்பிரமணியம் இராசேந்திரன்
8-ஆம் வட்டாரம், பள்ளிக்குடியிருப்பு, தோப்பூர்
திருகோணமலை
வீரச்சாவு: 11.11.1993
நிலை நிலை Portrait
மேஜர் மைக்கல்
செல்வராசா யோகராசா
திருக்கோவில்
அம்பாறை
வீரச்சாவு: 11.11.1993
நிலை நிலை Portrait
மேஜர் குமணன்
செல்லையா நவரத்தினம்
குருணாகல்
சிறிலங்கா
வீரச்சாவு: 11.11.1993
மாவீரர்களது அற்புதமான இலட்சிய வாழ்க்கை, அவர்களது தியாகங்கள், அவர்கள் அனுபவித்த துன்ப துயரங்கள், ஏக்கங்கள், அவர்கள் கண்ட கனவுகள் இவை எல்லாவற்றினதும் ஒட்டுமொத்த வெளிப்பாடகவே எமது போராட்ட வரலாறு முன்னேறிச் செல்கின்றது. எமது வீர சுதந்திர வரலாறு இந்த மாவீரர்களின் இரத்தத்தால், வியர்வையால், கண்ணீரால் எழுதப்பட்டது.
மேதகு வே.பிரபாகரன் தமிழீழத் தேசியத் தலைவர்