வீரவேங்கை தமிழ்ச்செல்வன் அவர்கள் ஐயனார்புரம், வன்னேரிக்குளம், கிளிநொச்சியைச் சேர்ந்தவர். பசுபதி றமேஸ்வரன் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 26 செப்டம்பர் 2000 அன்று கிளிநொச்சி மாவட்டம் கிளாலிப் பகுதியில்"ஓயாத அலைகள் - 04" நடவடிக்கையின்போது வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
எமது விடுதலைக் காப்பியத்தின் ஒவ்வொரு அத்தியாயத்திலும், ஒவ்வொரு பக்கத்திலும், ஒவ்வொரு பந்தியிலும் எமது மாவீரர்களின் தியாக வரலாறு நெருப்பு வரிகளால் எழுதப்பட்டிருக்கிறது.