வீரவேங்கை மதி அவர்கள் வெல்லாவெளி, மட்டக்களப்பைச் சேர்ந்தவர். முத்துலிங்கம் கமலாஜினி என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 28 ஜூலை 1995 அன்று முல்லைத்தீவு மாவட்டம் மணலாற்றுப் பகுதியில் சிறிலங்கா படையினரின் ஐந்து பாரிய முகாம்கள் மீதான தாக்குதலின்போது வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார். இத்தாக்குதலின்போது இவரின் உடன்பிறப்பு கப்டன் ரமணி(தேன்மொழி) அவர்களும் வீரச்சாவைத் தழுவிக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
குடும்ப மாவீரர் விபரம் இணைப்பு, பிறந்த ஆண்டு திருத்தம்எ
திருத்தல் மூலம்
உறவினர் / நண்பர்
“
எமது வீர சுதந்திர வரலாறு இந்த மாவீரர்களின் இரத்தத்தால் எழுதப்பட்டிருக்கிறது. இவர்களது இறப்புக்கள் அர்த்தமற்ற இறப்புக்கள் அல்ல. இந்த வீரர்களின் சாவுகள் எமது சரித்திரத்தையே இயக்கும் உந்து சக்தியாக, எமது போராட்டத்தின் உயிர்மூச்சாக எமது போராளிகளின் உறுதிக்கு உத்வேகமளிக்கும் ஊக்குசக்தியாக அமைந்துவிட்டது.