சிறப்பு எல்லைப்படை வீரர் வீரவேங்கை சந்திரன் அவர்கள் பலாலி கிழக்கு, வயாவிளான், யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். சுந்தரம் இராமச்சந்திரன் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 26 செப்டம்பர் 2000 அன்று யாழ். மாவட்டம் சாவகச்சேரி பகுதி நோக்கி முன்னேறிய ரிவிகிரண சிறிலங்கா படையினருடனான சமரில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.