மேஜர் லம்பா (ரகீம்) அவர்கள் மீசாலை தெற்கு, மீசாலை, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். சண்முகம் அசோகன் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 9 மே 2000 அன்று யாழ். மாவட்டம் கோவிலாக்கண்டிப் பகுதியில் "ஓயாத அலைகள் - 03" நடவடிக்கையின்போது வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
மாவீரர்களைப் புனிதர்களாகவே நான் கௌரவிக்கிறேன். தாய் நாட்டின் விடுதலையென்ற பொதுமையான பற்றுணர்வால் ஈர்க்கப்படும் அவர்கள், தமது தனிமையான பற்றுக்களையும் பாசவுறவுகளையும் துறந்துவிடுகிறார்கள்.