கப்டன் ரமணி (தேன்மொழி) அவர்கள் வெல்லாவெளி, மட்டக்களப்பைச் சேர்ந்தவர். முத்துலிங்கம் குணவதி(சுதா) என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 28 ஜூலை 1995 அன்று முல்லைத்தீவு மாவட்டம் மணலாற்றுப் பகுதியில் சிறிலங்கா படையினரின் ஐந்து பாரிய முகாம்கள் மீதான தாக்குதலின்போது வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார். இத்தாக்குதலின்போது இவரின் உடன்பிறப்பான வீரவேங்கை மதி அவர்களும் வீரச்சாவைத் தழுவிக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
துயிலுமில்லம், படையணி, குடும்ப மாவீரர் விபரம் இணைப்பு, இயற்பெயர், பிறந்த நாள் திருத்தம்2
திருத்தல் மூலம்
உறவினர் / நண்பர்
“
மாவீரர்கள் காலத்தால் சாவதில்லை. அவர்கள் காலத்தை உருவகிப்பவர்கள். காலத்தின் குறிப்பேட்டில் கால் பதித்துச் செல்பவர்கள். சாவு அவர்களைத் தீண்டுவதில்லை. அவர்கள் காலத்தின் காவியமாக எமது தேசத்தின் ஆன்மாவில் காலமெல்லாம் நிலைத்திருப்பவர்கள்.