2-ஆம் லெப்டினன்ட் வீரப்பன் (ராதா) அவர்கள் மகிழடித்தீவு, கொக்கட்டிச்சோலை, மட்டக்களப்பைச் சேர்ந்தவர். தேவநாயகம் உருத்திரகுமார் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 8 ஆகஸ்ட் 1995 அன்று மட்டக்களப்பு மாவட்டம் தாந்தாமலைப் பகுதியில் சிறிலங்கா படையினருடன் ஏற்பட்ட நேரடிமோதலின் போது வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.