விடுதலை என்பது ஒரு அக்கினிப் பிரவேசம்; நெருப்பு நதிகளை நீந்திக் கடக்கும் நீண்ட பயணம்; தியாகத்தின் தீயில் குதிக்கும் யாகம். இந்த விடுதலை வேள்விக்கு தமது உயிரை ஈகம் செய்தவர்கள் மாவீரர்கள்.
விபரங்கள்
காட்டப்படுவது 1-30 முடிவுகள் (மொத்தம்: 62 முடிவுகள்)
பக்கம் 1 (மொத்தம்: 3 பக்கங்கள்)
| ஜெயசிக்குறு | |
|---|---|
|
|
வன்னியின் தென்முனையில் சிறிலங்கா படைகளால் மேற்கொள்ளப்பட்ட “ஜெயசிக்குறு” தொடர் நடவடிக்கைக்கெதிரான சமரில் வீரச்சாவடைந்த போராளிகளின் விபரங்கள்
மொத்த விபரங்கள்: 1649
ஆண்: 1137
பெண்: 512
|
| ஓயாத அலைகள் - 3 | |
|---|---|
|
|
வன்னி மற்றும் யாழ். குடாநாட்டில் மேற்கொள்ளப்பட்ட “ஓயாத அலைகள் - 03” தொடர் நடவடிக்கையின்போது வீரச்சாவடைந்த போராளிகளின் விபரங்கள்
மொத்த விபரங்கள்: 1351
ஆண்: 900
பெண்: 451
|
| ஆகாய கடல் வெளி | |
|---|---|
|
|
கிளிநொச்சி ஆனையிறவு சிறிலங்கா படைத்தளம் மீதான “ஆகாய - கடல் - வெளி” நடவடிக்கையின்போது வீரச்சாவடைந்த போராளிகளின் விபரங்கள்
மொத்த விபரங்கள்: 602
ஆண்: 478
பெண்: 124
|
| தவளை நடவடிக்கை | |
|---|---|
|
|
பூநகரி - நாகதேவன்துறை சிறிலங்கா படைகளின் கூட்டுப்படைத் தளங்கள் மீதான “தவளை” நடவடிக்கையின்போது வீரச்சாவடைந்த போராளிகளின் விபரங்கள்
மொத்த விபரங்கள்: 460
ஆண்: 373
பெண்: 87
|
| ஓயாத அலைகள் - 2 | |
|---|---|
|
|
கிளிநொச்சி சிறிலங்கா படைத்தளம் மீதான “ஓயாத அலைகள் - 02” படை நடவடிக்கையின்போது வீரச்சாவடைந்த போராளிகளின் விபரங்கள்
மொத்த விபரங்கள்: 407
ஆண்: 205
பெண்: 202
|
| ஓயாத அலைகள் - 1 | |
|---|---|
|
|
முல்லைத்தீவு சிறிலங்கா படைத்தளம் மீதான “ஓயாத அலைகள் - 01” படை நடவடிக்கையின்போது வீரச்சாவடைந்த போராளிகளின் விபரங்கள்
மொத்த விபரங்கள்: 322
ஆண்: 242
பெண்: 80
|
| சத்ஜெய | |
|---|---|
|
|
கிளிநொச்சியைக் கைப்பற்றும் நோக்குடன் சிறிலங்கா படைகளால் மேற்கொள்ளப்பட்ட “சத்ஜெய” நடவடிக்கைக்கெதிரான சமரில் வீரச்சாவடைந்த போராளிகளின் விபரங்கள்
மொத்த விபரங்கள்: 267
ஆண்: 179
பெண்: 88
|
| கிளிநொச்சி - பரந்தன் | |
|---|---|
|
|
கிளிநொச்சி பரந்தன் படைத்தளங்கள் மீது மேற்கொள்ளப்பட்ட பாரிய தாக்குதல் நடவடிக்கையின்போது வீரச்சாவடைந்த போராளிகளின் விபரங்கள்
மொத்த விபரங்கள்: 260
ஆண்: 129
பெண்: 131
|
| மின்னல் எதிர் நடவடிக்கை | |
|---|---|
|
|
மணலாறு பகுதியில் சிறிலங்கா படையினரால் மேற்கொள்ளப்பட்ட “மின்னல்” நடவடிக்கைக்கெதிரான சமரின்போது வீரச்சாவைத் தழுவிய போராளிகளின் விபரங்கள்
மொத்த விபரங்கள்: 222
ஆண்: 170
பெண்: 52
|
| பரந்தன் - ஆனையிறவு | |
|---|---|
|
|
பரந்தன் - ஆனையிறவு சிறிலங்கா படைத்தளங்கள் மீதான தாக்குதல் நடவடிக்கையின்போது வீரச்சாவடைந்த போராளிகளின் விபரங்கள்
மொத்த விபரங்கள்: 195
ஆண்: 103
பெண்: 92
|
| ஓயாத அலைகள் - 4 | |
|---|---|
|
|
தென்மராட்சிப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட “ஓயாத அலைகள் - 04” படை நடவடிக்கையின்போது வீரச்சாவடைந்த போராளிகளின் விபரங்கள்
மொத்த விபரங்கள்: 195
ஆண்: 114
பெண்: 81
|
| இடிமுழக்கம் | |
|---|---|
|
|
சிறிலங்கா படையினரால் மேற்கொள்ளப்பட்ட “இடிமுழக்கம்” நடவடிக்கையின்போது அதற்கெதிரான ஊடறுப்புத் தாக்குதலின்போதும் வீரச்சாவடைந்த போராளிகளின் விபரங்கள்
மொத்த விபரங்கள்: 182
ஆண்: 164
பெண்: 18
|
| மணலாறு | |
|---|---|
|
|
மணலாற்றில் அமைந்திருந்த சிறிலங்கா படையினரின் ஐந்து பாரிய படைமுகாம்கள் மீதான தாக்குதலின்போது வீரச்சாவடைந்த போராளிகளின் விபரங்கள்
மொத்த விபரங்கள்: 174
ஆண்: 55
பெண்: 119
|
| ரணகோச | |
|---|---|
|
|
மன்னார் மாவட்டத்தில் சிறிலங்கா படைகள் மேற்கொண்ட பாரிய படை நடவடிக்கைக்கெதிரான சமரில் வீரச்சாவடைந்த போராளிகளின் விபரங்கள்
மொத்த விபரங்கள்: 127
ஆண்: 57
பெண்: 70
|
| வோட்டசெற் | |
|---|---|
|
|
முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பகுதியில் சிறிலங்கா படைகள் மேற்கொண்ட பாரிய படை நடவடிக்கைக்கெதிரான சமரில் வீரச்சாவடைந்த போராளிகளின் விபரங்கள்
மொத்த விபரங்கள்: 113
ஆண்: 28
பெண்: 85
|
| வவுணதீவு | |
|---|---|
|
|
மட்டக்களப்பு வவுணதீவு சிறிலங்கா படைத்தளம் மீதான தாக்குதலின்போது வீரச்சாவடைந்த போராளிகளின் விபரங்கள்
மொத்த விபரங்கள்: 97
ஆண்: 81
பெண்: 16
|
| சிலாவத்துறை | |
|---|---|
|
|
மன்னார் சிலாவத்துறை சிறிலங்கா படைமுகாம் மீதான முற்றுகைத் தாக்குதலின்போது வீரச்சாவைத் தழுவிய போராளிகளின் விபரங்கள்
மொத்த விபரங்கள்: 83
ஆண்: 74
பெண்: 9
|
| யாழ். கோட்டைச் சமர் | |
|---|---|
|
|
யாழ். கோட்டை மீதான முற்றுகைச் சமரின்போது வீரச்சாவைத் தழுவிக்கொண்ட போராளிகளின் விபரம்
மொத்த விபரங்கள்: 81
ஆண்: 73
பெண்: 8
|
| கிளிநொச்சி முன்னகர்வு | |
|---|---|
|
|
கிளிநொச்சியில் சிறிலங்கா படைகளால் மேற்கொள்ளப்பட்ட பாரிய படை நடவடிக்கைக்கெதிரான சமரில் வீரச்சாவடைந்த போராளிகளின் விபரங்கள்
மொத்த விபரங்கள்: 66
ஆண்: 28
பெண்: 38
|
| மாங்குளம் | |
|---|---|
|
|
முல்லைத்தீவு மாங்குளம் சிறிலங்கா படைமுகாம் தாக்கியழிக்கப்பட்ட வெற்றிகரச் சமரில் மடிந்த போராளிகளின் விபரங்கள்
மொத்த விபரங்கள்: 62
ஆண்: 45
பெண்: 17
|