மாவீரர் ஈழச்செல்வன் (லோலோ) அவர்கள் யாழ்ப்பாணம் மாவட்டத்தைச் சேர்ந்தவர். சிறிராஜராஜேஸ்வரன் தாமரைச்செல்வன் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 18 மே 2009 அன்று முல்லைத்தீவு மாவட்டம் முள்ளிவாய்க்கால்ப் பகுதியில் சிறிலங்கா படைகளின் இனவழிப்பு நடவடிக்கைக்கு எதிராக தனது இறுதி மூச்சுவரை களமாடி வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.