ஓயாத அலைகள் - 3
வன்னி மற்றும் யாழ். குடாநாட்டில் மேற்கொள்ளப்பட்ட “ஓயாத அலைகள் - 03” தொடர் நடவடிக்கையின்போது வீரச்சாவடைந்த போராளிகளின் விபரங்கள்
காட்டப்படுவது 1-30 விபரங்கள் (மொத்தம்: 1351 விபரங்கள்)
பக்கம் 1 (மொத்தம்: 46 பக்கங்கள்)
“எமது மாவீரர்கள் மகத்தான இலட்சியவாதிகள். தேசிய விடுதலை என்கின்ற உயரிய இலட்சியத்திற்காக வாழ்ந்து அந்த இலட்சியத்திற்காகத் தமது வாழ்வைத் தியாகம் செய்தவர்கள்.”