வடபோர்முனை வலிந்த தாக்குதல்
வடபோர் முன்னரங்கில் சிறிலங்கா படைகளால் மேற்கொள்ளப்பட்ட வலிந்த தாக்குதலுக்கு எதிரான முறியடிப்புத் தாக்குதலின்போது வீரச்சாவடைந்த போராளிகளின் விபரங்கள்
காட்டப்படுவது 1-30 விபரங்கள் (மொத்தம்: 61 விபரங்கள்)
பக்கம் 1 (மொத்தம்: 3 பக்கங்கள்)
“எந்த ஒரு தேசத்திலும் எந்த ஒரு காலத்திலும் நிகழாத அற்புதமான அர்ப்பணிப்புக்களை எமது மண்ணிலே எமது மண்ணுக்காக எமது மாவீரர்கள் புரிந்திருக்கிறார்கள்.”