லெப்டினன்ட் மகிந்தராஜா (மகிந்தன்) அவர்கள் பொத்துவில், அம்பாறையைச் சேர்ந்தவர். சீனித்தம்பி சுரேஸ்குமார் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 10 நவம்பர் 1995 அன்று திருகோணமலை மாவட்டம் திருகோணமலைக் கடற்பரப்பில் சிறிலங்கா கடற்படையினருடனான சமரில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
தமிழீழம் என்ற சுதந்திர தேசம் வரலாற்றின் குழந்தையாக விரைவில் பிறப்பெடுக்கும். அந்த சுதந்திர தேசத்தின் ஆன்மாவாக, ஆளுமையாக எமது மாவீரர்கள் என்றும் எம்முடன் நிலைத்து வாழ்வார்கள்.