கப்டன் சிவபாலன் அவர்கள் புங்குடுதீவு, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். சின்னையா ஜெகதீசன் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 10 நவம்பர் 1997 அன்று வவுனியா மாவட்டம் நயினாமடுப் பகுதியில் ஜெசிக்குறு நடவடிக்கைப் சிறிலங்கா படையினருடனான சமரில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
இந்த மாவீரர்களை நான் கௌரவிக்கிறேன். அவர்களுக்கு சிரம் தாழ்த்தி வணக்கம் செலுத்துகிறேன். அவர்களது தியாகத்தையும், வீரத்தையும், விடுதலைப் பற்றையும் எண்ணிப் பார்க்கும்போது எனது உள்ளம் பெருமை கொள்கிறது.