வீரவேங்கை ராஜபுத்திரன் அவர்கள் ஆயித்தியமலை, மட்டக்களப்பைச் சேர்ந்தவர். சிவலிங்கம் சங்கர் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 16 அக்டோபர் 1995 அன்று மட்டக்களப்பு மாவட்டம் செங்கலடி பகுதியிலிருந்து கரடியனாறு நோக்கி முன்னேறிய சிறிலங்கா படையினருடனான சமரில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
எமது மாவீரர்கள் இந்த மண்ணை ஆழமாக நேசித்தார்கள். தாயக விடுதலைக்காகத் தமது கண்களைத் திறந்த கணம் முதல் நிரந்தரமாக மூடிய கணம் வரை அவர்கள் புரிந்த தியாகங்கள் உலக வரலாற்றில் ஒப்பற்றவை.