வீரவேங்கை புகழன் அவர்கள் கிரான், மட்டக்களப்பைச் சேர்ந்தவர். கந்தசாமி சிவபாலன் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 21 ஜூலை 1996 அன்று முல்லைத்தீவு படைத்தளம் மீதான ஓயாத அலைகள் நடவடிக்கையின்போது வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
“
உண்மையில் ஒரு விடுதலைவீரன் சாவதில்லை. அவனது உயிராக இயங்கி வந்த இலட்சிய நெருப்பு என்றுமே அணைந்துவிடுவதில்லை.