உள்ளடக்கத்திற்குச் செல்லவும்

முள்ளிவாய்க்கால் கிழக்கு

முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் கிழக்கு மாவீரர் துயிலுமில்லத்தில் விதைக்கப்பட்ட மாவீரர்களின் விபரம்
காட்டப்படுவது 1-1 விபரங்கள் (மொத்தம்: 1 விபரங்கள்) பக்கம் 1 (மொத்தம்: 1 பக்கங்கள்)
நிலை நிலை Portrait
மேஜர் அகிலன் (நவநீதன்)
கதிர்காமத்தம்பி இதயராஜா
பன்குடாவெளி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 29.04.2009
துயில்நிலை: வித்துடல்
எமக்குக் கிடைத்த மாவீரர் விபரக்கோவை (1982–2004 வரையிலான விபரங்களைக் கொண்டது), சுமார் 12 ஆயிரம் மாவீரர்களின் துயிலுமில்லத் தரவுகளைக் கொண்டிருந்தது. அத்தரவுகளுடன், ஊடகச் செய்திகள் மற்றும் மாவீரர்களின் உறவினர்கள், நண்பர்கள் வழங்கிய தகவல்களின் அடிப்படையில் மேலும் நூற்றுக்கும் மேற்பட்ட மாவீரர்களின் துயிலுமில்லத் தரவுகளை நாம் பதிவு செய்துள்ளோம்.