உள்ளடக்கத்திற்குச் செல்லவும்

ஈச்சங்குளம்

வவுனியா ஈச்சங்குளம் மாவீரர் துயிலுமில்லத்தில் விதைக்கப்பட்ட அல்லது நினைவுக்கல் நாட்டப்பட்ட மாவீரர்களின் விபரம்
காட்டப்படுவது 421-450 விபரங்கள் (மொத்தம்: 606 விபரங்கள்) பக்கம் 15 (மொத்தம்: 21 பக்கங்கள்)
நிலை நிலை Portrait
மேஜர் வசந்தன்
சுப்பிரமணியம் ஆனந்தராசா
2-ஆம் செங்கல்படை, இரணைஇலுப்பைக்குளம்
வவுனியா
வீரச்சாவு: 06.06.1996
துயில்நிலை: நினைவுக்கல்
கடற்கரும்புலி
நிலை நிலை Portrait
மேஜர் ஜீவறஞ்சன் (இளங்கோ)
பொன்னையா தமிழ்ச்செல்வன்
பறநாட்டாங்கல், ஓமந்தை
வவுனியா
வீரச்சாவு: 10.06.1996
துயில்நிலை: நினைவுக்கல்
நிலை நிலை Portrait
வீரவேங்கை மலரவள்
ஜெகநாதன் கவிதா
புளியங்குளம்
வவுனியா
வீரச்சாவு: 16.06.1996
துயில்நிலை: வித்துடல்
நிலை நிலை Portrait
கப்டன் நிலவன்
நல்லநாதபிள்ளை உருத்திரமூர்த்தி
சின்னப்பூவரசங்குளம்
வவுனியா
வீரச்சாவு: 27.06.1996
துயில்நிலை: வித்துடல்
நிலை நிலை Portrait
மேஜர் போர்க் (எழிலன்)
மருசலின் சுரேஸ்குமார்
இளமருதங்குளம், ஓமந்தை
வவுனியா
வீரச்சாவு: 02.07.1996
துயில்நிலை: வித்துடல்
நிலை நிலை Portrait
லெப்டினன்ட் குகனி
பாலசுந்தரம் கௌசலாதேவி
10-ஆம் படிவம், பாவற்குளம்
வவுனியா
வீரச்சாவு: 10.07.1996
துயில்நிலை: நினைவுக்கல்
நிலை நிலை Portrait
கப்டன் இராமகுமார் (ராம்குமார்)
சந்தனம் யோகேஸ்வரன்
பண்டாரிக்குளம்
வவுனியா
வீரச்சாவு: 18.07.1996
துயில்நிலை: வித்துடல்
நிலை நிலை Portrait
லெப்டினன்ட் தயாபரன் (அன்பன்)
நாகேந்திரம் சுதர்சன்
மடு
மன்னார்
வீரச்சாவு: 18.07.1996
துயில்நிலை: வித்துடல்
நிலை நிலை Portrait
லெப்டினன்ட் மேலவன் (வேலவன்)
ஞானப்பிரகாசம் அன்ரனி
கல்மடு
வவுனியா
வீரச்சாவு: 18.07.1996
துயில்நிலை: நினைவுக்கல்
நிலை நிலை Portrait
லெப்டினன்ட் அறிவொளி
நடராசா மோகனராசா
பெரியதம்பனை
வவுனியா
வீரச்சாவு: 18.07.1996
துயில்நிலை: வித்துடல்
நிலை நிலை Portrait
லெப்டினன்ட் நிலவழகன்
வேலுப்பிள்ளை பிரதீபன்
ஜசின் வீதி, கல்மடு, புளியங்குளம்
வவுனியா
வீரச்சாவு: 18.07.1996
துயில்நிலை: வித்துடல்
நிலை நிலை Portrait
லெப்டினன்ட் பாரதிதாசன் (ஐங்கரன்)
கைலாயப்பிள்ளை கமலதாசன்
குளவிசுட்டான்
வவுனியா
வீரச்சாவு: 18.07.1996
துயில்நிலை: வித்துடல்
நிலை நிலை Portrait
2-ஆம் லெப்டினன்ட் அற்புதன்
கணபதிப்பிள்ளை கோணேஸ்வரன்
ஆனைக்கோட்டை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 18.07.1996
துயில்நிலை: வித்துடல்
நிலை நிலை Portrait
2-ஆம் லெப்டினன்ட் மதி
முருகுப்பிள்ளை இராஜேஸ்வரன்
முள்ளிக்குளம், இரணைஇலுப்பைக்குளம்
வவுனியா
வீரச்சாவு: 18.07.1996
துயில்நிலை: வித்துடல்
நிலை நிலை Portrait
2-ஆம் லெப்டினன்ட் மணிமேகலை
சிதம்பரப்பிள்ளை மல்லிகாதேவி
மடுக்கோயில்
மன்னார்
வீரச்சாவு: 18.07.1996
துயில்நிலை: வித்துடல்
நிலை நிலை Portrait
வீரவேங்கை மைதிலி
தம்பிராசா மஞ்சுளா
புளியங்குளம்
வவுனியா
வீரச்சாவு: 18.07.1996
துயில்நிலை: வித்துடல்
நிலை நிலை Portrait
மேஜர் புலிக்குட்டி (கரி)
ஆனந்தராஜா ஜெயமோகன்
ஓமந்தை
வவுனியா
வீரச்சாவு: 19.07.1996
துயில்நிலை: வித்துடல்
நிலை நிலை Portrait
லெப்டினன்ட் மங்களா
அழகேந்திரன் காந்தரூபி
காக்கையன்குளம்
வவுனியா
வீரச்சாவு: 19.07.1996
துயில்நிலை: வித்துடல்
நிலை நிலை Portrait
லெப்டினன்ட் வேந்தன்
பரமசிவம் கிருஸானந்தசிவம்
துன்னாலை வடக்கு, கரவெட்டி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 19.07.1996
துயில்நிலை: வித்துடல்
நிலை நிலை Portrait
லெப்டினன்ட் மதுமிதா
கணபதிப்பிள்ளை கலைவேணி
பாவற்குளம்
வவுனியா
வீரச்சாவு: 19.07.1996
துயில்நிலை: நினைவுக்கல்
நிலை நிலை Portrait
வீரவேங்கை கோகுலதாசன்
பொன்னுச்சாமி பாஸ்கரன்
சேமமடு, ஓமந்தை
வவுனியா
வீரச்சாவு: 19.07.1996
துயில்நிலை: வித்துடல்
நிலை நிலை Portrait
வீரவேங்கை பிறைசூடி
இராசரத்தினம் இராகவன்
நொச்சிக்குளம், ஓமந்தை
வவுனியா
வீரச்சாவு: 19.07.1996
துயில்நிலை: வித்துடல்
நிலை நிலை Portrait
கப்டன் முகிலன் (மித்தன்)
ஆறுமுகம் தர்மலிங்கம்
கரடியனாறு
மட்டக்களப்பு
வீரச்சாவு: 21.07.1996
துயில்நிலை: வித்துடல்
நிலை நிலை Portrait
மேஜர் பாலன்
கோவிந்தராஜ் சிவகுமார்
 
வவுனியா
வீரச்சாவு: 22.07.1996
துயில்நிலை: நினைவுக்கல்
நிலை நிலை Portrait
கப்டன் ரவிக்குமார்
இராஜரட்ணம் சிவகுமார்
கரம்பக்காடு
வவுனியா
வீரச்சாவு: 27.07.1996
துயில்நிலை: வித்துடல்
நிலை நிலை Portrait
லெப்டினன்ட் வேழினி
தம்பிராசா சறோஜா
பண்டத்தரிப்பு, சங்கானை கிழக்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 27.07.1996
துயில்நிலை: வித்துடல்
நிலை நிலை Portrait
லெப்டினன்ட் இறைகுமரன் (விக்னேஸ்)
சுப்பிரமணியம் அகிலன்
 
வவுனியா
வீரச்சாவு: 28.07.1996
துயில்நிலை: நினைவுக்கல்
நிலை நிலை Portrait
வீரவேங்கை இளவழுதி (துஸ்யந்தின்)
சிதரம்பரப்பிள்ளை தனேஸ்வரன்
கொக்குவில்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 29.07.1996
துயில்நிலை: வித்துடல்
நிலை நிலை Portrait
கப்டன் நாயகி
ஆறுமுகம் இலங்கநாயகி
பாவற்குளம்
வவுனியா
வீரச்சாவு: 04.08.1996
துயில்நிலை: வித்துடல்
நிலை நிலை Portrait
கப்டன் கலையரசி
சுப்பிரமணியம் வளர்மதி
சங்கானை கிழக்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 04.08.1996
துயில்நிலை: வித்துடல்
எமக்குக் கிடைத்த மாவீரர் விபரக்கோவை (1982–2004 வரையிலான விபரங்களைக் கொண்டது), சுமார் 12 ஆயிரம் மாவீரர்களின் துயிலுமில்லத் தரவுகளைக் கொண்டிருந்தது. அத்தரவுகளுடன், ஊடகச் செய்திகள் மற்றும் மாவீரர்களின் உறவினர்கள், நண்பர்கள் வழங்கிய தகவல்களின் அடிப்படையில் மேலும் நூற்றுக்கும் மேற்பட்ட மாவீரர்களின் துயிலுமில்லத் தரவுகளை நாம் பதிவு செய்துள்ளோம்.
உண்மையில் ஒரு விடுதலைவீரன் சாவதில்லை. அவனது உயிராக இயங்கி வந்த இலட்சிய நெருப்பு என்றுமே அணைந்துவிடுவதில்லை.
மேதகு வே.பிரபாகரன் தமிழீழத் தேசியத் தலைவர்