உள்ளடக்கத்திற்குச் செல்லவும்

கனகபுரம்

கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலுமில்லத்தில் விதைக்கப்பட்ட அல்லது நினைவுக்கல் நாட்டப்பட்ட மாவீரர்களின் விபரம்
காட்டப்படுவது 1651-1666 விபரங்கள் (மொத்தம்: 1666 விபரங்கள்) பக்கம் 56 (மொத்தம்: 56 பக்கங்கள்)
புதுப்பிப்பு
நிலை நிலை Portrait
லெப்டினன்ட் சுகிர்தா
சிவராசா கோகிலாதேவி
3-ஆம் வாய்க்கால், பன்னங்கண்டி, பரந்தன்
கிளிநொச்சி
வீரச்சாவு: 12.08.2006
துயில்நிலை: வித்துடல்
புதுப்பிப்பு
நிலை நிலை Portrait
லெப்.கேணல் கோபிதன் (வீரன்)
சோமசுந்தரம் மோகனசுந்தரம்
கந்தபுரம்
கிளிநொச்சி
வீரச்சாவு: 13.08.2006
துயில்நிலை: வித்துடல்
நிலை நிலை Portrait
2-ஆம் லெப்டினன்ட் அமலதாஸ்
மரியதாஸ் அமலதாஸ்
 
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 01.06.2007
துயில்நிலை: வித்துடல்
நிலை நிலை Portrait
பிரிகேடியர் தமிழ்ச்செல்வன்
பரமு தமிழ்ச்செல்வன்
சாவகச்சேரி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 02.11.2007
துயில்நிலை: வித்துடல்
நிலை நிலை Portrait
மேஜர் தணிகை
குப்புசாமி கவிதா
விநாயகபுரம்
கிளிநொச்சி
வீரச்சாவு: 27.11.2007
துயில்நிலை: வித்துடல்
நிலை நிலை Portrait
கப்டன் கடல்ஒளி
செல்வரத்தினம் மஞ்சுளா
கோணாவில்
கிளிநொச்சி
வீரச்சாவு: 14.01.2008
துயில்நிலை: நினைவுக்கல்
புதுப்பிப்பு
நிலை நிலை Portrait
2-ஆம் லெப்டினன்ட் சோலைவேந்தன்
கதிரேசு கெசிக்குமார்
தருமபுரம்
கிளிநொச்சி
வீரச்சாவு: 24.03.2008
துயில்நிலை: வித்துடல்
நிலை நிலை Portrait
லெப்.கேணல் செல்வி
கணபதிப்பிள்ளை கலாதேவி
நெடுந்தீவு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 25.05.2008
துயில்நிலை: வித்துடல்
நிலை நிலை Portrait
மேஜர் ஜெயசீலன்
விக்னேஸ்வரராஜா முபிள்சன்
செட்டிக்குளம்
வவுனியா
வீரச்சாவு: 27.06.2008
துயில்நிலை: வித்துடல்
கடற்புலி
நிலை நிலை Portrait
லெப்.கேணல் கதிர்வாணன்
மகேந்திரன் திருக்குமார்
நெடுந்தீவு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 29.07.2008
துயில்நிலை: வித்துடல்
நிலை நிலை Portrait
வீரவேங்கை பாவருவி
ஜெயக்குமார் சிறிவித்தியா
பெரியபளை, பளை
கிளிநொச்சி
வீரச்சாவு: 29.07.2008
துயில்நிலை: வித்துடல்
புதிது!
நிலை நிலை Portrait
கப்டன் திகழ்த்தீ
துரைராசா
 
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 28.08.2008
துயில்நிலை: நினைவுக்கல்
நிலை நிலை Portrait
வீரவேங்கை இதயன்
கந்தையா ஜெகதீஸ்வரன்
புளியம்பொக்கணை
கிளிநொச்சி
வீரச்சாவு: 26.09.2008
துயில்நிலை: வித்துடல்
புதுப்பிப்பு
நிலை நிலை Portrait
லெப்டினன்ட் கோநிலா
தேவசகாயம் அனற்ஜெனந்திரா
கண்ணாட்டி, அடம்பன்
மன்னார்
வீரச்சாவு: 26.09.2008
துயில்நிலை: வித்துடல்
நிலை நிலை Portrait
2-ஆம் லெப்டினன்ட் குட்டியன்பன்
தர்மரத்தினம் ஜீவிதன்
ஐயனார்புரம், வன்னேரிக்குளம்
கிளிநொச்சி
வீரச்சாவு: 07.10.2008
துயில்நிலை: வித்துடல்
புதிது!
நிலை நிலை Portrait
லெப்டினன்ட் முல்லைச்செல்வன்
சிவனடியார் கமலேஸ்வரன்
 
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 12.10.2008
துயில்நிலை: வித்துடல்
எமக்குக் கிடைத்த மாவீரர் விபரக்கோவை (1982–2004 வரையிலான விபரங்களைக் கொண்டது), சுமார் 12 ஆயிரம் மாவீரர்களின் துயிலுமில்லத் தரவுகளைக் கொண்டிருந்தது. அத்தரவுகளுடன், ஊடகச் செய்திகள் மற்றும் மாவீரர்களின் உறவினர்கள், நண்பர்கள் வழங்கிய தகவல்களின் அடிப்படையில் மேலும் நூற்றுக்கும் மேற்பட்ட மாவீரர்களின் துயிலுமில்லத் தரவுகளை நாம் பதிவு செய்துள்ளோம்.
உண்மையில் ஒரு விடுதலைவீரன் சாவதில்லை. அவனது உயிராக இயங்கி வந்த இலட்சிய நெருப்பு என்றுமே அணைந்துவிடுவதில்லை.
மேதகு வே.பிரபாகரன் தமிழீழத் தேசியத் தலைவர்