கடற்புலி லெப்.கேணல் கதிர்வாணன் அவர்கள் நெடுந்தீவு, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். மகேந்திரன் திருக்குமார் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 29 ஜூலை 2008 அன்று மன்னார் மாவட்டம் தீக்குளப் பகுதியில் சிறிலங்கா படையினருடனான சமரில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
மக்களின் விடுதலையென்ற மகத்தான இலட்சியத்தை வரித்து அந்த இலட்சியத்திற்காக வாழ்ந்து, அந்த இலட்சியத்தை அடைய உறுதிதளராது போராடி அந்த இலட்சியப் போரில் தமது உயிரையே அர்ப்பணித்த மாவீரர்கள் மகோன்னதமான மனிதப்பிறவிகள்.