தரவைக்குள முகாம் தாக்குதல்
மட்டக்களப்பு தரவைக்குளம் சிறிலங்கா படைமுகாம் தாக்கியழிக்கப்பட்ட சமரில் வீரச்சாவடைந்த போராளிகளின் விபரங்கள்
காட்டப்படுவது 1-20 விபரங்கள் (மொத்தம்: 20 விபரங்கள்)
பக்கம் 1 (மொத்தம்: 1 பக்கங்கள்)
“எமது மாவீரர்கள் மகத்தான இலட்சியவாதிகள். தேசிய விடுதலை என்கின்ற உயரிய இலட்சியத்திற்காக வாழ்ந்து அந்த இலட்சியத்திற்காகத் தமது வாழ்வைத் தியாகம் செய்தவர்கள்.”