வீரவேங்கை புத்தூர் மாமா அவர்கள் புத்தூர் கிழக்கு, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். தாமு கந்தையா என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 25 ஜூலை 1983 அன்று வெலிக்கடைச் சிறையில் சிங்களக் காடையர்களின் தாக்குதலில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
எமது மாவீரர்கள் இந்த மண்ணுக்காக மடிந்தார்கள். இந்த மண்ணின் விடிவிற்காக மடிந்தார்கள். எமது மண்ணில் எமது மக்கள் சுதந்திரமாக, கௌரவமாக, பாதுகாப்பாக வாழவேண்டுமென்ற இலட்சியத்திற்காக மடிந்தார்கள்.