லெப்டினன்ட் கஸ்தூரி அவர்கள் நவிண்டில், கரணவாய் வடக்கு, கரவெட்டி, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். கந்தசாமி கௌசல்யா என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 18 டிசம்பர் 1999 அன்று கிளிநொச்சி மாவட்டம் பரந்தன் பகுதியில் "ஓயாத அலைகள் - 03" நடவடிக்கையின்போது வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
மக்களின் விடுதலையென்ற மகத்தான இலட்சியத்தை வரித்து அந்த இலட்சியத்திற்காக வாழ்ந்து, அந்த இலட்சியத்தை அடைய உறுதிதளராது போராடி அந்த இலட்சியப் போரில் தமது உயிரையே அர்ப்பணித்த மாவீரர்கள் மகோன்னதமான மனிதப்பிறவிகள்.