கப்டன் இளஞ்செல்வி அவர்கள் உண்ணாப்பிலவு, முல்லைத்தீவைச் சேர்ந்தவர். கணேசன் பார்த்தீபா என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 3 ஜனவரி 2009 அன்று வீரச்சாவைத் தழுவிக் கொண்டார்.
எமது மாவீரர்கள் ஒவ்வொருவரது சாவும் எமது நாட்டின் விடுதலையை முரசறையும் வீரசுதந்திர பிரகடனமாகவே சம்பவிக்கின்றது. இந்த நிலத்தின் நெஞ்சில் படுத்துறங்கும் எமது மாவீரர்களின் கல்லறைகளில் இருந்து இந்தச் சுதந்திரப் பிரகடனங்களின் பேரொளி எழுகிறது.