லெப்டினன்ட் தமிழ்பாண்டியன் அவர்கள் உரும்பிராய் வடக்கு, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். வேலுப்பிள்ளை ஜெயந்திக்குமார் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 13 செப்டம்பர் 1999 அன்று மன்னார் மாவட்டம் பள்ளமடு நோக்கி முன்னேறிய சிறிலங்கா படையினருடனான சமரில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
எமது மாவீரர்கள் இந்த மண்ணுக்காக மடிந்தார்கள். இந்த மண்ணின் விடிவிற்காக மடிந்தார்கள். எமது மண்ணில் எமது மக்கள் சுதந்திரமாக, கௌரவமாக, பாதுகாப்பாக வாழவேண்டுமென்ற இலட்சியத்திற்காக மடிந்தார்கள்.