உள்ளடக்கத்திற்குச் செல்லவும்

ஈச்சங்குளம்

வவுனியா ஈச்சங்குளம் மாவீரர் துயிலுமில்லத்தில் விதைக்கப்பட்ட அல்லது நினைவுக்கல் நாட்டப்பட்ட மாவீரர்களின் விபரம்
காட்டப்படுவது 601-606 விபரங்கள் (மொத்தம்: 606 விபரங்கள்) பக்கம் 21 (மொத்தம்: 21 பக்கங்கள்)
நிலை நிலை Portrait
லெப்டினன்ட் வேந்தன்
இராசநாயகம் இளங்கீரன்
1-ஆம் படிவம், பாவற்குளம்
வவுனியா
வீரச்சாவு: 21.12.1998
துயில்நிலை: வித்துடல்
நிலை நிலை Portrait
2-ஆம் லெப்டினன்ட் பண்ணிசை
சதாசிவம் சிவகுமார்
விளக்குவைத்தகுளம், ஓமந்தை
வவுனியா
வீரச்சாவு: 30.12.1998
துயில்நிலை: வித்துடல்
புதுப்பிப்பு
நிலை நிலை Portrait
வீரவேங்கை பழனிமறவன்
வேலுப்பிள்ளை கமலதாசன்
விளக்குவைத்தகுளம், ஓமந்தை
வவுனியா
வீரச்சாவு: 15.01.1999
துயில்நிலை: வித்துடல்
நிலை நிலை Portrait
கப்டன் வெற்றிச்செல்வி
பரமு வசந்தி
சமயபுரம்
வவுனியா
வீரச்சாவு: 30.01.1999
துயில்நிலை: வித்துடல்
நிலை நிலை Portrait
கப்டன் எழிற்செல்வி
சிவலிங்கம் ஜெயலட்சுமி
பறநாட்டாங்கண்டல், ஓமந்தை
வவுனியா
வீரச்சாவு: 16.02.1999
துயில்நிலை: வித்துடல்
நிலை நிலை Portrait
வீரவேங்கை கீர்த்தனா (அருள்மொழி)
ஆவுடையப்பன் நாகேஸ்வரி
நைனாமடு, புளியங்குளம்
வவுனியா
வீரச்சாவு: 16.02.1999
துயில்நிலை: வித்துடல்
எமக்குக் கிடைத்த மாவீரர் விபரக்கோவை (1982–2004 வரையிலான விபரங்களைக் கொண்டது), சுமார் 12 ஆயிரம் மாவீரர்களின் துயிலுமில்லத் தரவுகளைக் கொண்டிருந்தது. அத்தரவுகளுடன், ஊடகச் செய்திகள் மற்றும் மாவீரர்களின் உறவினர்கள், நண்பர்கள் வழங்கிய தகவல்களின் அடிப்படையில் மேலும் நூற்றுக்கும் மேற்பட்ட மாவீரர்களின் துயிலுமில்லத் தரவுகளை நாம் பதிவு செய்துள்ளோம்.
உண்மையில் ஒரு விடுதலைவீரன் சாவதில்லை. அவனது உயிராக இயங்கி வந்த இலட்சிய நெருப்பு என்றுமே அணைந்துவிடுவதில்லை.
மேதகு வே.பிரபாகரன் தமிழீழத் தேசியத் தலைவர்