உள்ளடக்கத்திற்குச் செல்லவும்

ஈச்சங்குளம்

வவுனியா ஈச்சங்குளம் மாவீரர் துயிலுமில்லத்தில் விதைக்கப்பட்ட அல்லது நினைவுக்கல் நாட்டப்பட்ட மாவீரர்களின் விபரம்
காட்டப்படுவது 571-600 விபரங்கள் (மொத்தம்: 606 விபரங்கள்) பக்கம் 20 (மொத்தம்: 21 பக்கங்கள்)
நிலை நிலை Portrait
லெப்டினன்ட் இராவணன்
கோவிந்தசாமி மோதிலால்நேரு
தோணிக்கல்
வவுனியா
வீரச்சாவு: 27.09.1998
துயில்நிலை: வித்துடல்
நிலை நிலை Portrait
லெப்டினன்ட் ரகு (குகன்)
சுப்பிரமணியம் சிவரூபன்
விநாயகபுரம், சேமமடு
வவுனியா
வீரச்சாவு: 27.09.1998
துயில்நிலை: வித்துடல்
நிலை நிலை Portrait
2-ஆம் லெப்டினன்ட் நிலவுமதி
கனகசபை இராஜயோகம்
கல்மடு
வவுனியா
வீரச்சாவு: 27.09.1998
துயில்நிலை: வித்துடல்
நிலை நிலை Portrait
2-ஆம் லெப்டினன்ட் கயல்நிலா
விவேகானந்தராசா யோகேஸ்வரி
மாத்தளை
சிறிலங்கா
வீரச்சாவு: 27.09.1998
துயில்நிலை: வித்துடல்
நிலை நிலை Portrait
2-ஆம் லெப்டினன்ட் தீபா
இராசு ஜெயலட்சுமி
புளியங்குளம்
வவுனியா
வீரச்சாவு: 27.09.1998
துயில்நிலை: வித்துடல்
நிலை நிலை Portrait
2-ஆம் லெப்டினன்ட் கோமகள்
இராமநாதன் மகேஸ்வரி
இரணைஇலுப்பைக்குளம், கல்மடு, பூம்புகார்
வவுனியா
வீரச்சாவு: 27.09.1998
துயில்நிலை: வித்துடல்
நிலை நிலை Portrait
2-ஆம் லெப்டினன்ட் நிலமகள் (றோசா)
குகநாததாசன் பிறேமிளா
கருவேப்பங்குளம், சாஸ்திரிகூழாங்குளம்
வவுனியா
வீரச்சாவு: 27.09.1998
துயில்நிலை: வித்துடல்
நிலை நிலை Portrait
2-ஆம் லெப்டினன்ட் சீலன்
பற்குணன் சுகுணன்
குஞ்சுக்குளம், ஓமந்தை
வவுனியா
வீரச்சாவு: 27.09.1998
துயில்நிலை: வித்துடல்
நிலை நிலை Portrait
வீரவேங்கை மறைச்சுடர் (சர்மிலா)
சபாரத்தினம் இராசமலர்
கல்வீரக்குளம்
வவுனியா
வீரச்சாவு: 27.09.1998
துயில்நிலை: வித்துடல்
நிலை நிலை Portrait
வீரவேங்கை தமிழ்வளவன்
சுந்தரம் கிருஸ்ணராஜ்
கோயில்குளம், ஓமந்தை
வவுனியா
வீரச்சாவு: 27.09.1998
துயில்நிலை: வித்துடல்
நிலை நிலை Portrait
வீரவேங்கை முகிலா (பிறேமலதா)
கந்தன் சித்திரா
கல்வீரக்குளம்
வவுனியா
வீரச்சாவு: 27.09.1998
துயில்நிலை: வித்துடல்
நிலை நிலை Portrait
வீரவேங்கை கலைநங்கை
தங்கராசா அகிலேஸ்வரி
வலையன்கட்டு, இரணைஇலுப்பக்குளம்
வவுனியா
வீரச்சாவு: 27.09.1998
துயில்நிலை: வித்துடல்
நிலை நிலை Portrait
வீரவேங்கை சத்தியா
அப்புத்துரை கெங்காதேவி
பொற்குளம், மாங்குளம்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 27.09.1998
துயில்நிலை: வித்துடல்
நிலை நிலை Portrait
வீரவேங்கை தேவநம்பி
கதிரவேல் தியாகராசா
சாஸ்திரிகூழாங்குளம், புதுக்குளம்
வவுனியா
வீரச்சாவு: 27.09.1998
துயில்நிலை: வித்துடல்
நிலை நிலை Portrait
வீரவேங்கை வெண்மதி (அகவிழி)
சோமசேகரம் திலகேஸ்வரி
சின்னக்குளம்
வவுனியா
வீரச்சாவு: 28.09.1998
துயில்நிலை: வித்துடல்
நிலை நிலை Portrait
வீரவேங்கை புரட்சிக்கலை
ஆண்டி கமலினி
புதியவேலான், சின்னக்குளம், ஓமந்தை
வவுனியா
வீரச்சாவு: 28.09.1998
துயில்நிலை: வித்துடல்
நிலை நிலை Portrait
வீரவேங்கை வைகை
இராஜகோபால் சுவேந்திராதேவி
பூந்தோட்டம், மகாறம்பைக்குளம்
வவுனியா
வீரச்சாவு: 28.09.1998
துயில்நிலை: வித்துடல்
நிலை நிலை Portrait
வீரவேங்கை சேந்தினி
சண்முகம் சுகிர்தா
புதுக்குளம், பூவரசங்குளம்
வவுனியா
வீரச்சாவு: 28.09.1998
துயில்நிலை: வித்துடல்
நிலை நிலை Portrait
வீரவேங்கை சுடர்மொழி
பாலகிருஸ்ணன் சிவராணி
இரணைஇலுப்பைக்குளம்
வவுனியா
வீரச்சாவு: 28.09.1998
துயில்நிலை: வித்துடல்
நிலை நிலை Portrait
வீரவேங்கை பேரழகி (ராதை)
பழனியப்பன் சந்திராதேவி
கந்தர்புரம்
வவுனியா
வீரச்சாவு: 28.09.1998
துயில்நிலை: வித்துடல்
நிலை நிலை Portrait
வீரவேங்கை எழில்
சேனாதிராசா கனகேஸ்வரி
கல்மடு, இரணைஇலுப்பைக்குளம்
வவுனியா
வீரச்சாவு: 28.09.1998
துயில்நிலை: வித்துடல்
நிலை நிலை Portrait
லெப்டினன்ட் செவ்வண்ணன்
நாகரட்ணம் கிருஸ்ணராஜ்
நாவலப்பிட்டி, கண்டி
சிறிலங்கா
வீரச்சாவு: 29.09.1998
துயில்நிலை: வித்துடல்
நிலை நிலை Portrait
லெப்டினன்ட் மேலவன்
பாக்கியநாதன் பாலநாதன்
வேலன்குளம், பூவரசங்குளம்
வவுனியா
வீரச்சாவு: 29.09.1998
துயில்நிலை: நினைவுக்கல்
நிலை நிலை Portrait
வீரவேங்கை இசையமுது (துர்க்கா)
சந்நிதிவேல் தட்சாயினி
சின்னக்குளம்
வவுனியா
வீரச்சாவு: 29.09.1998
துயில்நிலை: வித்துடல்
நிலை நிலை Portrait
வீரவேங்கை இசைக்கலை
சண்முகநாதன் ராஜினி
சாவகச்சேரி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 30.09.1998
துயில்நிலை: வித்துடல்
நிலை நிலை Portrait
வீரவேங்கை வேணுகாந்தன்
நடராசா சுதாகரன்
2-ஆம் படிவம், கல்மடு
வவுனியா
வீரச்சாவு: 07.10.1998
துயில்நிலை: வித்துடல்
நிலை நிலை Portrait
2-ஆம் லெப்டினன்ட் நெடுஞ்செழியன் (ஜெகநிதன்)
தங்கராசா சசிகரன்
5-ஆம் வட்டாரம், வாகரை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 15.10.1998
துயில்நிலை: வித்துடல்
நிலை நிலை Portrait
மேஜர் வேங்கை (அருளானந்தம்)
வல்லிபுரம் வித்தியானந்தன்
கொந்தக்காரன்குளம், ஒமந்தை
வவுனியா
வீரச்சாவு: 28.11.1998
துயில்நிலை: நினைவுக்கல்
நிலை நிலை Portrait
மேஜர் செல்வம்
பரமசாமி செல்வம்
உரும்பிராய் வடக்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 16.12.1998
துயில்நிலை: வித்துடல்
நிலை நிலை Portrait
வீரவேங்கை சின்னமணி (முருகப்பன்)
சின்னராசா உதயகுமார்
செட்டிக்குளம்
வவுனியா
வீரச்சாவு: 16.12.1998
துயில்நிலை: வித்துடல்
எமக்குக் கிடைத்த மாவீரர் விபரக்கோவை (1982–2004 வரையிலான விபரங்களைக் கொண்டது), சுமார் 12 ஆயிரம் மாவீரர்களின் துயிலுமில்லத் தரவுகளைக் கொண்டிருந்தது. அத்தரவுகளுடன், ஊடகச் செய்திகள் மற்றும் மாவீரர்களின் உறவினர்கள், நண்பர்கள் வழங்கிய தகவல்களின் அடிப்படையில் மேலும் நூற்றுக்கும் மேற்பட்ட மாவீரர்களின் துயிலுமில்லத் தரவுகளை நாம் பதிவு செய்துள்ளோம்.
உண்மையில் ஒரு விடுதலைவீரன் சாவதில்லை. அவனது உயிராக இயங்கி வந்த இலட்சிய நெருப்பு என்றுமே அணைந்துவிடுவதில்லை.
மேதகு வே.பிரபாகரன் தமிழீழத் தேசியத் தலைவர்