மேஜர் வேங்கை (அருளானந்தம்) அவர்கள் கொந்தக்காரன்குளம், ஒமந்தை, வவுனியாவைச் சேர்ந்தவர். வல்லிபுரம் வித்தியானந்தன் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 28 நவம்பர் 1998 அன்று யாழ். மாவட்டம் நாகர்கோயில்ப் பகுதியில் சிறிலங்கா படையினருடன் ஏற்பட்ட நேரடி மோதலில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
ஈடிணையற்ற ஈகங்கள் மூலம் விடுதலைக்கு நாம் கொடுத்த விலை அளப்பற்றது. எமது மக்கள் இறைமை பெற்று பெருமையுடன் வாழவேண்டும் என்ற இலட்சியத்திற்காக எமது மாவீரர்கள் புரிந்த தியாகங்கள் உலக வரலாற்றில் ஒப்பற்றவை.