லெப்டினன்ட் பைந்தமிழ் அவர்கள் கரடிப்புலவு, நெடுங்கேணி, வவுனியாவைச் சேர்ந்தவர். கதிரவேல் சந்திரவதனி என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 2 நவம்பர் 1999 அன்று முல்லைத்தீவு மாவட்டம் ஒட்டுசுட்டான் பகுதியில் "ஓயாத அலைகள் - 03" நடவடிக்கையின்போது வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
ஈடிணையற்ற ஈகங்கள் மூலம் விடுதலைக்கு நாம் கொடுத்த விலை அளப்பற்றது. எமது மக்கள் இறைமை பெற்று பெருமையுடன் வாழவேண்டும் என்ற இலட்சியத்திற்காக எமது மாவீரர்கள் புரிந்த தியாகங்கள் உலக வரலாற்றில் ஒப்பற்றவை.