உள்ளடக்கத்திற்குச் செல்லவும்

சூரியக்கதிர்

யாழ். குடாநாட்டைக் கைப்பற்றுவதற்காகச் சிறிலங்கா படையினரால் மேற்கொள்ளப்பட்ட “சூரியக்கதிர்” படை நடவடிக்கைக்கெதிரான சமரில் வீரச்சாவடைந்த போராளிகளின் விபரங்கள்
காட்டப்படுவது 511-519 விபரங்கள் (மொத்தம்: 519 விபரங்கள்) பக்கம் 18 (மொத்தம்: 18 பக்கங்கள்)
நிலை நிலை Portrait
2-ஆம் லெப்டினன்ட் சிவானந்தினி (சிவானந்தி)
கந்தசாமி சிறீதேவி
சரசாலை தெற்கு, சாவகச்சேரி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 25.04.1996
நிலை நிலை Portrait
வீரவேங்கை பல்லவன்
ஆசிர்வாதம் டக்ளஸ்
4-ஆம் வட்டாரம், முள்ளியவளை
முல்லைத்தீவு
வீரச்சாவு: 25.04.1996
நிலை நிலை Portrait
வீரவேங்கை வீரக்கோன்
ஜோசப் நித்தியானந்தன்
இளவாலை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 25.04.1996
நிலை நிலை Portrait
மேஜர் திரு (யூட்)
தேவசகாயம் சத்தியகுமார்
குமுழமுனை, மணலாறு
முல்லைத்தீவு
வீரச்சாவு: 26.04.1996
நிலை நிலை Portrait
கப்டன் மணியரசன் (யோகேஸ்)
தில்லைநாதன் தினகராசா
அராலி மேற்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 26.04.1996
நிலை நிலை Portrait
லெப்டினன்ட் கஸ்தூரி
சீனித்தம்பி மகேஸ்வரி
சந்திவெளி, முறக்கொட்டாஞ்சேனை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 26.04.1996
நிலை நிலை Portrait
லெப்டினன்ட் நம்பி
ஆனந்தன் சிவகுமார்
ஆறுமுகத்தான்குடியிருப்பு, காலனி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 26.04.1996
நிலை நிலை Portrait
மேஜர் கிருபா
வசந்தராஜன் பரணிதாசன்
தம்பிலுவில்
அம்பாறை
வீரச்சாவு: 14.08.1996
நிலை நிலை Portrait
வீரவேங்கை சந்திரசேனர்
வேலாயுதம் வேல்மணி
தாவடி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 09.05.1997
“எமது மாவீரர்கள் மகத்தான இலட்சியவாதிகள். தேசிய விடுதலை என்கின்ற உயரிய இலட்சியத்திற்காக வாழ்ந்து அந்த இலட்சியத்திற்காகத் தமது வாழ்வைத் தியாகம் செய்தவர்கள்.”
மேதகு வே.பிரபாகரன்
தமிழீழத் தேசியத் தலைவர்