லெப்டினன்ட் நம்பி அவர்கள் ஆறுமுகத்தான்குடியிருப்பு, காலனி, மட்டக்களப்பைச் சேர்ந்தவர். ஆனந்தன் சிவகுமார் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 26 ஏப்ரல் 1996 அன்று யாழ். மாவட்டம் தென்மராட்சி கோட்டத்தை கைப்பற்ற மேற்கொள்ளப்பட்ட சூரியகதிர் 2 நடவடிக்கைக்கு எதிரான சமரில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
எமது விடுதலைக் காப்பியத்தின் ஒவ்வொரு அத்தியாயத்திலும், ஒவ்வொரு பக்கத்திலும், ஒவ்வொரு பந்தியிலும் எமது மாவீரர்களின் தியாக வரலாறு நெருப்பு வரிகளால் எழுதப்பட்டிருக்கிறது.