2-ஆம் லெப்டினன்ட் தமிழோவியன் அவர்கள் கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்தவர். சுந்தரலிங்கம் கரன் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 1 ஏப்ரல் 2008 அன்று வீரச்சாவைத் தழுவிக் கொண்டார்.
அந்நிய ஆதிக்க விலங்குளால் கட்டுண்டு கிடக்கும் எமது தாயக மண்ணை மீட்டெடுத்து தன்னாட்சி உரிமை பெற்ற சுதந்திர தேசமாக உருவாக்கும் இலட்சியத்திற்காக எமது மாவீரர்கள் மடிந்தார்கள்.