மேஜர் கிருபா அவர்கள் தம்பிலுவில், அம்பாறையைச் சேர்ந்தவர். வசந்தராஜன் பரணிதாசன் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் யாழ்ப்பாண மாவட்டத்தில் "சூரியகதிர்" நடவடிக்கைக்கு எதிரான சமரில் விழுப்புண்ணடைந்து பண்டுவம் பெறும்போது 14 ஆகஸ்ட் 1996 அன்று வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.