வீரவேங்கை புத்தூரன் அவர்கள் புத்தூர் கிழக்கு, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். கந்தசாமி பிரபாகரன் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 17 ஆகஸ்ட் 1996 அன்று யாழ். மாவட்டம் வெற்றிலைக்கேணி கடற்பரப்பில் சிறிலங்கா கடற்படையினருடனான திடீர் மோதலில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.