லெப்டினன்ட் ஆதித்தன் (ஆனந்தன்) அவர்கள் வட்டக்கச்சி, கிளிநொச்சியைச் சேர்ந்தவர். முத்தையா சிறீகுமார் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 17 ஆகஸ்ட் 1996 அன்று யாழ். மாவட்டம் வெற்றிலைக்கேணி கடற்பரப்பில் சிறிலங்கா கடற்படையினருடனான திடீர் மோதலில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.