கப்டன் நீலவண்ணன் (கோவிந்தன்) அவர்கள் 2-ஆம் வட்டாரம், அல்லைப்பிட்டி, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். அகஸ்ரின் ஜெகதாஸ் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 1 டிசம்பர் 1995 அன்று யாழ். மாவட்டம் வலிகாமம் கோட்டத்தில் சூரியகதிர் படை நடவடிக்கைக்கு எதிரான சமரில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.