2-ஆம் லெப்டினன்ட் மகிரதன் (புவி) அவர்கள் முனைத்தீவு, பெரியபோரதீவு, மட்டக்களப்பைச் சேர்ந்தவர். ஞானப்பிரகாசம் புவி என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 24 நவம்பர் 1995 அன்று யாழ். மாவட்டம் வலிகாமம் கோட்டத்தில் சூரியகதிர் படை நடவடிக்கைக்கு எதிரான சமரில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.