லெப்டினன்ட் பெருந்ஞானினன்னன் அவர்கள் மானிப்பாய், யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். முருகையா உமாசுதன் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 21 நவம்பர் 1995 அன்று யாழ். மாவட்டம் வலிகாமம் கோட்டத்தில் சூரியகதிர் படை நடவடிக்கைக்கு எதிரான சமரில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.