வீரவேங்கை பேரறிவன் அவர்கள் வாழைச்சேனை, மட்டக்களப்பைச் சேர்ந்தவர். விநாயகமூர்த்தி விக்கினேஸ்வரன் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 11 நவம்பர் 1995 அன்று யாழ். மாவட்டம் வலிகாமம் கோட்டத்தில் சூரியகதிர் படை நடவடிக்கைக்கு எதிரான சமரில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.