லெப்டினன்ட் வினோதினி அவர்கள் நாகர்கோவில், யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். மாணிக்கராசா அஜந்தினி என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 8 நவம்பர் 1995 அன்று யாழ். மாவட்டத்தில் ஏற்பட்ட வெடிவிபத்தில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
இயற்பெயர் திருத்தம், குடும்ப மாவீரர் விபரம் இணைப்பு
திருத்தல் மூலம்
இயற்பெ
“
மாவீரர்களது அற்புதமான இலட்சிய வாழ்க்கை, அவர்களது தியாகங்கள், அவர்கள் அனுபவித்த துன்ப துயரங்கள், ஏக்கங்கள், அவர்கள் கண்ட கனவுகள் இவை எல்லாவற்றினதும் ஒட்டுமொத்த வெளிப்பாடகவே எமது போராட்ட வரலாறு முன்னேறிச் செல்கின்றது. எமது வீர சுதந்திர வரலாறு இந்த மாவீரர்களின் இரத்தத்தால், வியர்வையால், கண்ணீரால் எழுதப்பட்டது.