வீரவேங்கை பாண்டித்துரை அவர்கள் குருமன்வெளி, களுவாஞ்சிக்குடி, மட்டக்களப்பைச் சேர்ந்தவர். மயில்வாகனம் சங்காரவேல் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 29 அக்டோபர் 1995 அன்று யாழ். மாவட்டம் வலிகாமம் கோட்டத்தில் சூரியகதிர் படை நடவடிக்கைக்கு எதிரான சமரில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.