வீரவேங்கை அமுதினியன் அவர்கள் தண்ணீர்ரூற்று, முள்ளியவளை, முல்லைத்தீவைச் சேர்ந்தவர். மனோகரன் சுரேந்திரன் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 16 அக்டோபர் 1995 அன்று யாழ். மாவட்டத்தில் இடம்பெற்ற வெடிவிபத்தில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
எமது விடுதலைக் காப்பியத்தின் ஒவ்வொரு அத்தியாயத்திலும், ஒவ்வொரு பக்கத்திலும், ஒவ்வொரு பந்தியிலும் எமது மாவீரர்களின் தியாக வரலாறு நெருப்பு வரிகளால் எழுதப்பட்டிருக்கிறது.