வீரவேங்கை கிருஸ்ணகுமாரி அவர்கள் புங்குடுதீவு, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். கணேஸ் சத்தியபவானி என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 28 ஜூலை 1995 அன்று முல்லைத்தீவு மாவட்டம் மணலாற்றுப் பகுதியில் சிறிலங்கா படையினரின் ஐந்து பாரிய முகாம்கள் மீதான தாக்குதலின்போது வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.